Skip to main content

Posts

Fire accident in tnagar

போக்குவரத்து நிறுத்தம் மின்சாரம் துண்டிப்பு By: pradip சென்னை: பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை கடைகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்து சென்னை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து பல மணி நேரமாகியும் அணைக்கப்படவில்லை என்பதால் தி.நகர் வாசிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், தீவிபத்தால் உஸ்மான் சாலையில் புகை மூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
Recent posts

How to link aadhar card with pan number

New Delhi: The Income Tax Department on Wednesday urged taxpayers to link their Aadhaar with their PAN, using an SMS-based facility. The department issued advertisements in leading national dailies and described how both the unique identity numbers of an individual can be linked by sending an SMS to either 567678 or 56161.

To make cow an national animal

NEW DELHI: The  Rajasthan  high court on Wednesday recommended the  Centre  to declare cow as the national animal of India. The court further suggested that anyone guilty of cow slaughter should be sentenced to life, a steep escalation from the present three years' imprisonment. Judge Mahesh Chandra Sharma made the recommendations while hearing the Hingonia Gaushala matter, a government-run cowshed in Jaipur where over a hundred  cows  had perished over the span of a few weeks last year. The petition comes at a time when a number of states in the country are protesting the government's decision to impose ban on the slaughter of cattle, primarily cows, for commercial purposes. There are over 8,000 cows at the Hingonia Gaushala which are taken care of by a team of 14 veterinarians, 24 livestock assistants, and about 200 other staff. Reports said the death of the cows was due to alleged lapse in maintenance of the cowshed. The  high court  has asked...

Any can replace viratkholi place

விராட் கோலி போன்ற வீரர்களுக்கு மாற்று வீரர்கள் மூலம் விடை கிடைக்கும், ஆனால் சச்சின் டெண்டுல்கர் இடத்தை வேறு வீரர்களால் இட்டு நிரப்ப முடியாது என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் இருவரும் ஓய்வு பெற்றதையடுத்து பாகிஸ்தான் அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து பேசிய போது வக்கார் யூனிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். பாக்.பாஷன்.நெட் இணையதளத்தில் வக்கார் யூனிஸ் கூறியதாவது: 10,000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் குவித்த வீரர்களுக்கு மாற்று வீரர்கள் கிடைப்பது கடினம். இதற்கு மிகப்பொறுப்பான தொழில்நேர்த்தித் தன்மை வேண்டும். பாபர் ஆஸம் போன்ற வீரர்கள் வேறு ஒரு மட்டத்துக்கு உயர வேண்டும். மேலும் அசார் அலி, ஆசாத் ஷபிக் போன்றோரும் பேட்டிங் வரிசையில் தலைமைப்பணியாற்றிட வேண்டும்.  ஒரு வீரர் ஓய்வு பெறும்போது அந்த இடத்துக்கு மாற்று வீரர் பாகிஸ்தானில் எப்போதும் கிடைத்தபடிதான் இருந்து வந்தது. நானும் வாசிம் அக்ரமும் ஓய்வு பெற்ற போது ஷோயப் அக்தர் இருந்தார். அதே போல் உமர் குல் இருந்தார்.  ஆனால் இதனைக் கூறும்போது ஒன்றையும் நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சச்சின் டெண்டுல்கர்,...

Secretes between superstar rajini kanth and captain vijakanth

ரஜினி பற்றியும்..கேப்டன் பற்றியும் ஒரு படுபயங்கர ரகசிய செய்தி: படிங்க யார்கிட்டயும் மூச்சு விடாதீங்க.. ரஜினிக்கும் விஜயகாந்த்துக்கும் இருக்கும் வேறுபாடுகள். இப்படி ஒரு பதிவு இரண்டு மூன்று நாட்களாக சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. படிங்க இந்தப் பதிவு ரொம்பவே உங்களை யோசிக்க வைக்கும்.! கொஞ்சம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சுகவாசியாக வாழ்ந்து வருபவர் ரஜினி.கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையாக வாழ பழகிக் கொண்டவர் விஜயகாந்த். சினிமாவில் பாலச்சந்தர்,மகேந்திரன்,பாரதிராஜா,மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களால் உருவானவர் ரஜினி ஆர்.கே.செல்வமணி,ஆபாவாணன்,அரவிந்த்ராஜ்,மகாராஜன் உள்ளிட்ட திரைப்பட கல்லூரி மாணவர்கள் 32 பேருக்கு இயக்குநராக வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். தனது திருமணத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வடை பாயாசம் விருந்தோடு நடத்தியவர் விஜயகாந்த். தன் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு விழாவிற்கு அழையா விருந்தாளிகளாக வந்த ரசிகர்களை செக்யூரிட்டிகளை வைத்து அடித்து விரட்டியவர் ரஜினி. மாணவ பருவத்திலேயே திமுக முன்னெ...

Bahubali 2 update

'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி 5 வாரங்களை கடந்தும், தமிழக வசூலில் முதல் இடத்தில் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. தமிழக வசூல் 'எந்திரன்' படத்தின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது 'பாகுபலி 2'. இதற்கு பிறகு பல்வேறு படங்கள் வெளியானாலும், தற்போது வரை சிறியளவில் மட்டுமே கூட்டம் குறைந்துள்ளதால் விநியோகஸ்தர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மேலும், படம் வெளியாகி 5 வாரங்களை கடந்திருந்தாலும், மற்ற படங்களின் வசூலைப் பின்னுக்குத் தள்ளி இன்னும் வாரா...

Terrorist attack

AUSTRALIAN diplomats went into lockdown after a tanker full of explosives detonated in the embassy district of Afghanistan’s capital Kabul, killing and wounding more than 400. The attack that came during the morning rush hour and most of the dead and injured appear to have been civilians commuting to work. Witnesses report bodies tittering the cene and a huge plume of smoke rose from the area which houses foreign embassies. Afghanistan’s Ministry of Health has updated local media, saying it has so far confirmed 90 dead and 380 wounded. An official statement from the Taliban denies involvement in the attack.